அஜித்தை Bjp-யில் சேர்க்காமல் விடமாட்டேன்..!அஜித்தின் நண்பரான, பிரபல நடிகர் பேட்டி..!

0
344
Ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். கடந்த சில காலமாக நடிகர் விஜய் அரசியலில் வந்துவிட வேண்டும் என்று கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்று சமீப காலமாக அவரது நடிப்பில் வெளியான படங்களில் இருந்தே தெரிந்தது.

ranjith

ஆனால், விஜய்க்கு இணையான நடிகராக இருக்கும் அல்டிமேட் ஸ்டாரான அஜித், இதுவரை எந்த ஒரு அரசியல் செயலிலும் ஈடுபட்டது இல்லை கலைஞர் இருந்தபோதே திரை கலைஞர்களை அரசியலுக்கு கட்டாயபடுத்தாதீர்கள் என்று வெளிப்படையாக கூறியவர் அஜித். அதனால் நடிகர் அஜித்திற்கு அரசியலில் எந்த ஆசையும் இல்லை என்பது அப்போதே உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் அஜித்துடன் ‘மைனர் மாப்பிள்ளை’ படத்தில் நடித்தவரும், நடிகராக இருந்து பாமக கட்சியில் இணைந்த ரஞ்சித் சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நடிகர் ரஞ்சித்திடம் ‘நீங்கள் அரசியலில் நுழைந்ததற்கு உங்கள் நண்பரான அஜித் எதாவது சொன்னாரா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த ரஞ்சித், நாடு முன்னேற வேண்டும் என்றால் நல்லவங்க எல்லாம் அரசியலுக்கு வர ஆசைப்பட வேண்டும், ஒதுங்கி நிற்க கூடாது.ண்டிப்பாக நான் அஜித்தை சந்திக்க வேண்டும். அவரை சந்தித்து, கட்டாயமாக அவரை பாமக கட்சிக்கு அழைப்பேன். வருவது, வராதது அவரது விருப்பம் என்று கூறியுள்ளார்.