காமெடி நடிகர் சதீஷா இது ! 2004ல் என்ன செய்தார் தெரியுமா..? பாத்தா சிரிப்பீங்க ! புகைப்படம் உள்ளே !

0
2804
Sathish Actor
- Advertisement -

காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

-விளம்பரம்-

sathish

- Advertisement -

படங்களில் நடித்து வரும் சதீஸின் பழைய புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பரவியது.அந்த புகைப்படத்தில் தபால் காரர் வேடத்தில் இருக்கும் சதீஷ், கிரேசி மோகன் நடகத்திற்காக அந்த வேடத்தை போட்டிருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் சதிஷ் 2003 இல் வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி யுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள்
மட்டுமே ஒளிபர ப்பாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த தொடரில் பிரபல காமெடி வசனகர்த்தா ஜாம்பவான் கிரேசி மோகன் , நடிகை வினோதினி ,மற்றும் சதீஷ் நடித்துள்ளனர் தற்போது அந்த சீரியலின் ஒரு சில காட்சிகளை ரசிகர் ஒருவர் படம் பிடித்து அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்து நெகிழ்ச்சியான காமெடி நடிகர் சதீஸ் அந்த ரசிகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement