சிறு பிள்ளையாக சிபி ராஜ் – கரு கரு முடியுடன் யங் லுக்கில் சத்யராஜ் – அரிய புகைப்படம் இதோ.

0
4673
sathyaraj
- Advertisement -

“கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்குமே தெரிந்தது. கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

-விளம்பரம்-

தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். “என் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே, என்னம்மா கண்ணு, தகடு தகடு” என்ற வசனங்களால் இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

இவருடைய நடிப்பில் வெளிவந்த பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது. மேலும், நடிகர் சத்யராஜை பெரும்பாலும் வழுக்கையோடும், விக் வைத்தும் தான் பார்த்திருப்பார்கள். ஆனால், அவருக்கு ஒரிஜினல் ஆகவே முடி இருக்கும் போது அவருடைய ஹேர் ஸ்டைல் பார்த்து இருக்கிறீர்களா? தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இது நடிகர் சத்தியராஜ் திருமணமாகி தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம். அதில் சத்யராஜ் அவர்கள் தன்னுடைய ஒரிஜினல் ஹேர் ஸ்டைலுடன் செம்ம மாஸாக உள்ளார். இதை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளார்கள். இந்த புகைப்படத்தில் சத்யராஜ், எம் ஜி ஆர் மாதிரி இல்ல.

-விளம்பரம்-
Advertisement