துல்கர் சல்மானை தொடர்ந்து இந்தியன்-2 பாகத்தில் இணையும் சர்ச்சை நடிகர்..! நடிகரிடம் படக்குழு பேச்சுவார்த்தை..!

0
1044

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது.

indian-2

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் ஆரம்ப பணிகளும் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பின்னர் கஜால் அகர்வால் கதாநாயகியாக கமிட் ஆகினார்.

மேலும், இந்தியன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகர் நெடுமுனி வேணு இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும், மலையாள நடிகர் துல்கர் சல்மானும் இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்ற செய்தி வெளியானது.

-விளம்பரம்-

Actor simbu

இந்த படத்தில் மற்ற நடிகர்கள் யார் என்பது இன்னும் தகவலைகள் வெளிவராத நிலையில் பிரபல நடிகர் சிம்புவிடமும் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத போதிலும். தற்போதைக்கு டோலிவுட் வட்டாரத்தில் இது தான் ஹாட் நியூசாக பேசப்பட்டு வருகிறது

Advertisement