சிம்புவுக்கு அதிகம் பிடித்தவர் இவர்தனாம் ! அவரே சொன்ன உண்மை – புகைப்படம் உள்ளே !

0
947

ஒரு காலத்தில் இளைய நடிகர்களில் கொட கட்டி வந்த சிம்பு. பின்னர் பல பிரேச்சனைகளால் பல வருடங்களாக சினிமா துறையில் பட வாய்ப்புகள் எதுவுமின்றி அனைவராலும் கைவிடபட்டர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் சினிமாவில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்தார்.ஆனால் அதற்கு பிறகு AAA என்ற படத்தின் மூலம் மீண்டும் தோல்வியின் விளிம்பிற்கு சென்றுவிட்டார்.

simbu

- Advertisement -

எப்போதும் தனது ரசிகர்கள் தான் எனக்கு மிக பெரிய பலம் என்று எப்போதும் கூறும் சிம்பு .சமீபத்தில் விஜய் டிவி யில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது சகோதரி இலக்கியாவின் மகன் தான் என்று மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார்.

சிம்புவின் தங்கை இலக்கியா கடந்த பிப்ரவரி 2014 லில் அபிலேஷ் என்ற நபரை திருமனம் செய்து கொண்டார்.பின்னர் சென்ற ஆண்டு மார்ச் ல் 23 ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அந்த குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கு ஹைத்ராபாத் சென்றுள்ளார் நடிகர் சிம்பு

-விளம்பரம்-
Advertisement