Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1vijau7
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தளபதி விஜய் மகனின் கதைக்கு நோ சொன்ன சூரி , காரணம் இது தான்- அவரே கொடுத்த விளக்கம்

எழுதியவர்subhashini10 ஆகஸ்ட், 2024 அன்று 05:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் மகன் குறித்து நடிகர் சூரி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த 'லியோ' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தளபதி விஜய் மகனின் கதைக்கு நோ சொன்ன சூரி , காரணம் இது தான்- அவரே கொடுத்த விளக்கம்

இதை எடுத்து தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இது தான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் மகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் குறித்த தகவல்:

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். 'வேட்டைக்காரன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து இவர் விஜய் படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தார். பின் இவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து முடித்து இருக்கிறார். மேலும், இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார்.

தளபதி விஜய் மகனின் கதைக்கு நோ சொன்ன சூரி , காரணம் இது தான்- அவரே கொடுத்த விளக்கம்

ஜேசன் சஞ்சய் இயக்கும் புது படம்:

இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால், இவர் இறுதியாக இயக்கிய ‘Pull The Trigger’ என்ற குறும்படம் நன்றாகவே இருந்ததது . தற்போது ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் படம் இயக்க களமிறங்கி இருக்கிறார். இவர் இயக்கும் புது படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்படி முதல் படத்திலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் சஞ்சய் கைகோர்த்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தளபதி விஜய் மகனின் கதைக்கு நோ சொன்ன சூரி , காரணம் இது தான்- அவரே கொடுத்த விளக்கம்

சூரி சொன்னது:

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் மகன் இயக்கும் படம் குறித்து நடிகர் சூரி அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சூரியிடம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கதை சொல்லி இருக்கிறாராம். பொறுமையாக கதை கேட்டு முடித்த சூரி, இந்த கதை மாஸ் நடிகர்களுக்கான கதை என்றும், என்னை போன்ற நடிகர்களுக்கு இந்த கதை செட்டாகாது என்று கூறியிருக்கிறாராம்.

தளபதி விஜய் மகனின் கதைக்கு நோ சொன்ன சூரி , காரணம் இது தான்- அவரே கொடுத்த விளக்கம்

சஞ்சய் படம் குறித்த தகவல்:

மேலும், சஞ்சய் தன்னுடைய படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வளர்ந்து வரும் நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அதில் கவின், அசோக் செல்வனிடம் கூட கதை சொல்லி இருக்கிறார். அதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கவின் கூறி இருந்தார். மேலும், சஞ்சய் இயக்கும் படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் தான் நடிக்க இருப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தலைப்புகள்
#Vijay Son Movie Update#vijay விஜய்#விஜய் மகன் சஞ்சய்#சூரி#soori
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement