ரசிகனின் காலில் விழுந்து கும்பிட்ட சூர்யா ! நெகிழ்ச்சியான தருணம் !வீடியோ உள்ளே

0
2884
surya

வரும் பொங்கலுக்கு சூரியா நடித்த தான செர்னா கூட்டம் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பிரமோசன் வேலைகள் நடந்த வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோசன் விழா இன்று நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு படத்தின் நாயகன் சூரியா பேசினார். அதன் பின்னர் படத்தின் சொடக்கு பாடலுக்கு நடனம் ஆட ரசிகர்கள் சில மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் மேடைக்கு வந்தவுடன், சூரியாவன் காலில் விழுந்து கும்பிட்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் காலில் விழுந்த ரசிகர் காலை சூரியா தொட்டு மரியாதை செலுத்தினார்.

எவ்வளவு உயரம் போனாலும் ரசிகர்கள் தான் எல்லாம் என்பதை சூர்யாவின் இந்த செயல் நிரூபித்தது.