கடைசியாக தன் மனைவியின் தவறான தொடர்பை வெளியிட்ட பாலாஜி ! புகைப்படம் உள்ளே !

0
13508
Thadi-Balaji

காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த வருடம் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல, போலீஸ் தலையிட்டு இருவரையும் பிரிந்து வாழ சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். பாலாஜி தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும், தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் நித்யா கூறியிருந்தார். இதுகுறித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார் நித்யா.

fazil

ஆனால், நித்யாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பலமுறை பொதுவெளியில் கூறினார் தாடி பாலாஜி. மேலும், பாலாஜியின் முதல் மனைவி மீது பாலாஜி வைக்கும் பாசம் நித்யாவிற்கு பிடிக்காமல் போய் நித்யா, ஜிம் ட்ரெயினர் பாஸில் என்பவருடன் தேவையற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் என பாலாஜி கூறினார்.மேலும், இதனுடன் சேர்த்து இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து தன்னிடம் நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவம், கூறினார் பாலாஜி. அதில் தன் மனைவி நித்யாவுடன் தொடர்புபடுத்தி பேசப்படும் ஜிம் ட்ரெயினர் பாஸில் என்பவருடைய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் தாடி பாலாஜி.

தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனையை குடும்பத்திற்குள்ளேயே முடிக்காமல் இப்படி பொதுவெளியில் கொண்டு வ்ந்து போடுவதால்தான், இவர்களது அனைத்து விஷயங்களும் ஊடகத்தில் பேசப்படுகிறது. தாடி பாலஜிக்கும் அவரது மனைவி நித்யாவிற்கும் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.