Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்னது நடிகர் வைபவ்விற்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கா - வைரலாகும் புகைப்படம்.

A
எழுதியவர்Arun14 நவம்பர், 2022 அன்று 09:27 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் வைபய்வின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் வைபவ் ரெட்டி, தமிழில் சினிமாவில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து தமிழ் நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர். இவர், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவரின் மகனான வைபவ் ரெட்டி 2007 ஆம் ஆண்டு வெளியான ‘கோதவா’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.

என்னது நடிகர் வைபவ்விற்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கா - வைரலாகும் புகைப்படம்.

அதனை தொடர்ந்து ரஜினி, அஜித், சுந்தர் சி என தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் வைபவ் ரெட்டி சமீபத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர். இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைபவ். 

அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார் வைபவ். இதனை தொடந்து காட்டேரி, பயூன், ஆர் கே நகர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான பயூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெற்றிருந்தது. இப்படத்தில் நட்பே துணை திறபபட கதாநாயகி நடித்திருந்தார்.

என்னது நடிகர் வைபவ்விற்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கா - வைரலாகும் புகைப்படம்.

மேலும் ஜோஜி ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, ஆடுகளம் நரேன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு மற்றும் அதற்கடுத்தாண்டு ஆலம்பனா மற்றும் ஜிந்தா என திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.வைபவ் கடந்த 2011 ஆம் ஆண்டு சாத்வி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தது.

என்னது நடிகர் வைபவ்விற்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கா - வைரலாகும் புகைப்படம்.

இந்நிலையில் தான் வைபவ் ரெட்டி மற்றும் அவரின் குழந்தைகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இவரின் குழந்தைகள் வளர்ந்து தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுறுகின்றனர். வைபவ் ரெட்டியின் மனைவியான சாத்வி ரெட்டி நடிகையும், தொகுப்பாளனியுமான ரம்யா மற்றும் அட்லீ மனைவி ப்ரியாவின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement