விஜய் தூக்கி வைத்திருக்கும் குழந்தை இப்போ பிரபல நடிகரா ! யார் தெரியமா ? புகைப்படம் உள்ளே !

0
2469
vikranth actor
- Advertisement -

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் 25 வருடத்தை நிறைவு செய்துள்ள விஜயின் இந்த வெற்றிக்கு அவரது அப்பா சந்திரசேகரும் ஒரு காரணம் ஆகும்.

விஜயின் அப்பா ஒரு இயக்குனர், அம்மா ஷோபா ஒரு பாடகி. இப்படி ஒரு திரை பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் விஜய். இவரும் நடிகர் விக்ராந்தும் உறவினர்கள் ஆவர். விஜய்க்கு விக்ராந்த் சித்தப்பா மகன் ஆவார்.

- Advertisement -

தற்போது விக்ராந்த் தான் 6 மாத குழந்தையாக இருக்கும் போது தான் அண்ணன் விஜய் தன்னை தூக்கி வைத்துள்ளது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Actor vikranth

Advertisement