இரவு 2 மணிக்கு விஜய்யை சந்திக்க வந்த மாணவிகள் ! மனமுருகவைத்த விஜய் !

0
4284

தளபதி விஜய் சினிமாவிற்குள் ஹீரோவாக வந்து தற்போது வரை 25 வருடங்கள் ஆகிறது. அவருக்கு தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவ்வளவு ரசிகர்களை காக்க இரு பொறுமை கலந்த குணம் வேண்டும்.

அந்த குணம் தளபதி விஜய்யிடம் இருக்கிறது, அதனால் தான் அவருக்கு இவ்வளவு பேர் ரசிகர்களாக உள்ளனர் என ‘சச்சின்’ பட இயக்குனர் ஜான் மகேந்திரன் நெகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

சச்சின் படப்பிடிப்பின் போது இரவு 2 மணிக்கு தன்னை பார்க்க வந்த ரசிகர்களை எப்படி பார்த்தார் என கூறுகிறார் ஜான் மகேந்திரன்.

சச்சின் திரைப்பட இயக்குனர் ஜான் மஹிந்திரன் தளபதி விஜய் அவர்களை…

சச்சின் திரைப்பட இயக்குனர் ஜான் மஹிந்திரன் தளபதி விஜய் அவர்களை பற்றி ?????

Posted by Tamil Actress 360 on Sunday, December 3, 2017