முதன் முறையாக தன் மகளை வெளியுலகத்துக்கு காட்டிய விஜய்சேதுபதி – புகைப்படம் உள்ளே

0
2305
vijay-sethupathi actor

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்போதும் வித்யாசமான கதையில் நடித்து மக்களிடம் செல்வனாக மாறியவர். தற்போது டஜன் கணக்கில் படம் நடித்து வருகிறார்.

vijaysethubathi

விஜய் சேதுபதியிடம் அவரது ரசிகர்களுக்கு பிடித்ததே அவர் எதர்த்தமாக அனைவரிடமும் சரிசமாக கட்டி தழுவி பழகுவதே ஆகும். ரசிகர்களின் போட்டோ சூட்டில் சில நொடிகள் கூட ரசிகர்களை அருகில் நிற்க விடாத நடிகர்களுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து போட்டோ எடுக்கும் நடிகர்தான் விஜய் சேதுபதி.

இவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சூர்யா சேதுபதி மற்றும் ஸ்ரீஜா சேதுபதி என இரண்டு குழந்தைகள் உள்ளது.

vijaysethubathi-family

vijaysethubathi-daughter

vijaysethubathi daughter

vijay-sethupathi-daughter

இவருடைய மகன் சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளார். தற்போது ஜூங்கா படத்திலும் நடித்துள்ளார் சூரியா. ஆனால் மகள் ஸ்ரீஜாவினை எந்த சேனல் டிவியிலும், படங்களிலும் காட்டியதில்லை. தற்போது தனது மகள் ஸ்ரீஜாவை முதன் முதலாக வெளி உலகிற்கு காட்டியுள்ளார் விஜய் சேதுபதி.