ரசிகர்களுக்காக விஜய் 62-ல் தளபதி செய்யும் விஷயம் ! குஷியில் ரசிகர்கள் – மாஸ் அப்டேட் !

0
869

இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று திரையில் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுள்ளோம்.இளைய தளபதி விஜய் 1994ல் வெளிவந்த ரசிகன் என்ற படத்தில் துவங்கி மெர்சல் படம் வரை எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.

thalapathy singing

விஜய் பாடிய பாடல்கள் அனைத்துமே ஹிட் தான் தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிவரும் விஜய்-62 படத்திற்கு இசை புயல் ஏ. ஆர் ரகுமான் இசைமைக்கயுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

ஏ.ஆர். ரகுமான் இதுவரை விஜய் நடித்த மூன்று படத்தில் இசையமைத்துள்ளார், ஆனால் ஏ.ஆர். ரகுமான் இசையில் இதுவரை எந்த படத்திலும் விஜய் பாடியதே கிடையாது.இதனால் ரசிகர்களுக்கு ஒரு சிறு வருத்தம் இருந்து கொண்டிருந்தது தற்போது அந்த ஆசையும் விஜய் 62 படத்தில் நிறைவேறப்போகிறது. ஆம்,முதன் முறையாக விஜய் 62 படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் ஒரு பேப்பியான பாடலை பாடப்போகிறாராம் விஜய்.இதனால் ரசிகர்கள் விஜய் அந்த படத்தில் பாடப்போகிறார் என்று அறிந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கின்றனர்.