தளபதி விஜய் மகன்,மகள் வருங்கால ஆசை இதுதானாம் ! ஆனால் விஜய்யின் ஆசை என்னை தெரியுமா..?

0
1964
Actor vijay

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் ஷாஷா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும் .மேலும் விஜய் ஷூட்டிங் இல்லாத போது தனது நேரத்தை தனது குடும்பத்துடனே செலவழித்து வருவார்.
தற்போது சினிமா ஸ்டரைக் காரணமாக விஜய்62 படத்தின் படப்பிடிப்பு நிறுத்த பட்டிருக்கிறது. இதனால் தனது குடும்பத்தாருடன் நேர்க்த்தை செலவழித்து வரும் விஜய் தனது பிள்ளைகளின் வசதிக்காக விஜய் ஏற்கனவே வசித்து வந்த வீட்டை இடித்துவிட்டு கட்டி வருகிறார்.

vijay

மேலும் தனது மகள் ஒரு பேட்மின்டன் விளையாட்டு வீரர் என்பதால் அவருக்கு ஏற்றார் போல் வீட்டினுள் மைத்தனத்தை எல்லாம் அமைத்து வருகிறாராம் விஜய்.

விஜயின் மகள் விளையாட்டில் மிகுந்து ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் ஆணால் அவருக்கு நேர் மாறாக ஷாஷாவின் சகோதரர் சஞ்சய் படிப்பின் மீது தான் மிகுந்த ஆர்வத்தில் உள்ளாராம் .தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வரும் சஞ்சய் அறிவியல் ஆரய்ச்சிகளில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறாராம்.இதனால் அவருக்கு விளையாட்டில் பெரித ஆர்வம் இல்லையாம்.

ஆனால் விஜய்க்கு தனது மகனை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.ஆனால் தனது பிள்ளைகளின் ஆசைக்காகவே அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து வருகிறார் விஜய்.

sanjay

விஜய் நடித்த நண்பன் படத்தில் வருவது போன்று தனது பிள்ளைகளின் லட்சியத்திற்கு விட்டுவுட்டு அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் நண்பனாக இருக்க போகிறாரா, அல்லது தனது பிள்ளை தான் ஆசைபட்டது போல்தான் வர வேண்டும் என்று நினைக்கும் சத்யராஜ் போல இருக்க போகிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .