வெளிநாட்டில் படிக்கும் விஜய் மகளா இது ? எப்படி வளந்துட்டார் பாருங்களேன். லேட்டஸ்ட் புகைப்படம்.

0
31944
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இறுதியாக மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். இதைதொடர்ந்து தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இளைய தளபதி விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒரு ரொமான்டிக் ஜோடியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா.

இதையும் பாருங்க : குவியும் பட வாய்ப்புகள் மற்றொரு காரை வாங்கியுள்ள ஜி பி முத்து – அதுவும் இப்படி ஒரு சொகுசு கார்.

- Advertisement -

தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.விஜய்யின் மகனான சஞ்சய் மற்றும் மகளான திவ்யா ஷாஷா இருவருமே விஜய் படத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் தஞ்சை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் தோன்றியிருந்தார். அதேபோல விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is vijaydaughter.jpg

மேலும், விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். மேலும், இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை. இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை கூட வாங்கியிருக்கிறார். திவ்யா சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்பை விட வளர்ந்து இருக்கிறார் திவ்யா.

-விளம்பரம்-
Advertisement