கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த பள்ளி ஓசூரில் இயங்கி வருகிறது. இளைய தளபதி விஜய் நற்பணி மன்றம் சார்பில் அந்த பள்ளிக்கு தேவையான அணைத்து திட்டங்களையும் நல்ல முறையில் செய்து வருகின்றனர்.
தரமான கல்வி அனைவர்க்கும் கிடைக்கவேண்டும், அதுவும் இலவசமாக கிடைக்க வேண்டும், இது தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. இலவச கல்வி பற்றி இன்றும் பலர் பேசி வரும் நிலையில் 9 வருடங்களுக்கே முன்பே அதை நடிகர் விஜய் செய்து காட்டியுள்ளார்.




