மனைவியை போல டாக்டர் பட்டம் பெற்ற விமல் – வெளியான சான்றிதழ் – என்ன காரணம் தெரியுமா ?

0
775
Vimal
- Advertisement -

மணப்பாறைக்கு அருகில் உள்ள பன்னங்கொம்பு என்ற கிராமத்தில் பிறந்த விமல், பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். அவர் தனது ஆராய்ச்சியை விட்டுவிட்டு நடனம் ஆடத் தொடங்கி, சென்னையில் உள்ள நாடக நிறுவனமான கூத்து-ப்-பட்டறையில் சேர்ந்தார்.விமல் கூத்து-ப்-பட்டறையின் ஒரு அங்கமாக வந்து, முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் குமார் நடித்த கில்லி 2004, கிரீடம் 2007 மற்றும் குருவி 2008 ஆகியவற்றுடன் ஏராளமான அளவற்ற தமிழ்த் திரைப்படங்களில் உருவாக்கப்படாது அதில் சில பாத்திரங்களில் தோன்றினார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த விமலின், படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தனர்.இதையடுத்து சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

விலங்கு வெற்றியால் உற்சாகமடைந்துள்ள விமல், அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.அந்த வகையில் விமல் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் துடிக்கும் கரங்கள். வேலுதாஸ் இயக்கத்தில உருவாகும் இந்த படத்தில் மும்பை மாடல் மனிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்து வருகிறார்.

- Advertisement -

கொரனாவில் ஊர்க்காக களத்தில் இறங்கிய விமல் :-

பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 45 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் விரைவில் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது.நடிகர் விமல் தனது சொந்த ஊரான மணப்பாறையில் நண்பர்களுடன் களம் இறங்கி வீதியில் கிருமிநாசினி தெளித்தார்.

இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள விமல் கூறுகையில், மக்களுக்காக அரசாங்கம் நிறைய உதவிகளை செய்து கொண்டு வருகிறது முடிந்த அளவிற்கு என்னால் செய்ய முடிகிற காரியங்களை செய்து கொண்டு வருகிறேன்.நானும் சில இளைஞர்களும் சேர்ந்து தெருத்தெருவாக போய் கிருமிநாசினி தெளித்துக் கொண்டு வருகிறோம் என கூறினார் .கொரனகாலங்களில் ஊர்க்காக தன் பங்களிப்பையும் கொடுத்து நல்லதே.

-விளம்பரம்-

கொரனான காலத்தில் விடுமுறை கொடுத்த போதிலும் பணி செய்த விமல் மனைவி :-

விமல் மனைவி டாக்டர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள் இப்போது 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கொரனா காலம் என்பதால் வேலையில்தான் இருந்தார்கள் இந்த நேரத்திலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் அவர் செய்ததை பார்ப்பதை கண்டு நிறைய டாக்டர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். இதுவே எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் விமல்.

விமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய அன்பு யுனிவர்ஸ்சிட்டி :-

களவானி திரைப்படம் முதல் ஒடிடியில் சக்கை போடு போட்ட விலங்கு வெப் சீரியஸ் வரை மக்களுக்கு பிடித்தமான முன்னனி நடிகர் விமலுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அன்பு வழங்கியிருக்கிறது. American nation business university (ANBU) என்ற அமெரிக்கன் யுனிவர்சிட்டிதான் வழங்கியிருக்கு. சென்னையில் உள்ள ரெசிடன்ஸி டவர்ஸ் ஹோட்டலில் வைத்து, விமலுக்கு கொடுத்து அந்த டாக்டர் பட்டத்தையேக் கௌரவித்திருக்கிறது அன்பு யுனிவர்சிட்டி.நடிகர் விமலுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது, அவரின் ரசிகர்களை மட்டும் இல்லாம் அனைவரையும் வாய்திறந்து பார்க்கும் அளவுக்கு இருந்து.

Advertisement