கண்ணை என்ன பண்ணீங்க – DD வெளியிட்ட போட்டோவை கிண்டல் செய்த ரசிகர்கள்

0
5031
Actres DD

தனது காதல் கணவருடனான விவாகரத்திற்கு பிறகு டிடியின் வாழ்க்கையில் மீண்டும் புத்துணர்ச்சி பூக்க துவங்கி உள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரிவிற்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்துகொல்லாத டிடி தற்போது முழு நேரம் படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

https://twitter.com/DhivyaDharshini/status/966611952012214272

மேலும், வாழ்க்கையை ரசிக்கவும் துவங்கியுள்ளார் டிடி. அவ்வப்போது காதல் பற்றி டீவீட் போடும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஸ்கா சர்மா ஆகியோர் கட்டிபிடித்தபடி இருந்த போட்டோவை ரசித்து பதிவு செய்தார்.

அதேபோல், தற்போது அவர் புதிய ஐபோன் எக்ஸ் வாங்கியுள்ளார். அதில் ஒரு செல்பி எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த போட்டோவில் அவரது கண் மிகவும் வித்யாசமாக உள்ளது இதனால் அவர் லென்ஸ் வைத்துள்ளாரா எனவும் கேள்விகள் கேட்டு வருகின்றனர் ரசிகர்களை