ஆர்த்தியை அவர் கணவர் இப்படித்தான் ஏமாற்றுவாரோ ! வீடியோ உள்ளே !

0
1173
Actress Aarthi
- Advertisement -

நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம். பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார்.பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமான ஆர்த்தி கணவர்கள் எப்படி மனைவிகளை ஏமாற்ற வேண்டும் என்று ஒரு வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதனால் ஆர்த்தியின் ரசிகர்கள் நீங்கள் போய் இப்படி செய்யலாமா என்று வருத்தத்தில் உள்ளனர்.

-விளம்பரம்-

- Advertisement -

அப்படி என்ன வீடியோ வெளிட்டுள்ளார் என்று கேட்கிறீர்களா??ஒன்றும் இல்லை ,ஆண்களுக்கு மிக பெரிய தொல்லை என்றால் தங்களது காதலியையோ,மனைவியையோ ஷாப்பிங் அழைத்து செல்வது தான்.
ஷாப்பிங் அழைத்து சென்றாலே அவர்களின் ஒரு மாத சம்பளம் அம்பேல் தான். இந்த தொல்லையில் இருந்து தப்பிக்க நடிகை ஆர்த்தி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த சிலர் உங்கள் கணவர் உங்களை இப்படி தான் ஏமாற்றுகிறாரா என்று கிண்டலாக கமண்ட் செய்துள்ளனர்.

மேலும் இந்த விடியோவை பார்த்த பெண் ரசிகர்கள் சிலர் சூப்பர் என்று கமண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலரோ நீங்கள் இந்தமாதிரி யோசனைகள் கொடுத்தால் நாங்கள் எப்படித்தான் ஷாப்பிங் செய்வது என்று வருத்தமும் தெரிவித்துள்ளனர்

-விளம்பரம்-
Advertisement