1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆனந்த ஒரு சிறிய நடிகராக திகழ்ந்து வந்தார்.நடிகை அபிநயா தமிழில் நாடோடிகள் படத்தில் அறிமுகமானாலும் இவர் முதலில் நடித்த படம் 2008 இல் தெலுங்கில் வெளியான னெனிந்தே என்ற படத்தில் தான்.
கேட்கும் திறனில் குறையுள்ள இவர் தனது 17 வயதில் நடிக்க தொடங்கிய அபிநயா படங்களில் நடிக்கும் போது வசங்களை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு பின்னர் அதனை மணப்பாடம் செய் துகொண்டு பேசுவாராம்.
இவர் நாடோடிகள் படத்திற்கு பிறகு ஈசன்,7ஆம் அறிவு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பல படங்களிலும் நடித்த அபிநயா தற்போது உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.




