அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடி கைது ! புகைப்படம் உள்ளே

0
1314
Amala-paul-actress
- Advertisement -

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் நடிகை அமலாபால்.

Amala paul

Actress-amala-paul

- Advertisement -

கொட்டிவாக்கம் பகுதியில் டான்ஸ் ஸ்கூல் நடத்தி வருகிறார் தொழிலதிபர் அழகேசன். அங்கு டான்ஸ் ரிகர்சலுக்காக வந்த நடிகை அமலாபாலிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் அழகேசன்.

இதனால் நேற்று போலீசில் புகார் கொடுத்துள்ளார் அமலாபால். புகார் கொடுத்த இரண்டு மணி நேரத்தில் தொழிலதிபர் அழகேசனை கைது செய்ததுள்ளது போலீஸ். தற்போது அழகேசனை சிறையில் வைத்து விசாரித்து வருகிறது.

Advertisement