இதனால் பல பிரபலங்கள் பணத்தை சேமிப்பதற்காக பாண்டிசேரியில் சென்று கார் வங்குகின்றனர். குறிப்பாக கேரளாவில் இது போன்ற வேலைகள் அதிகம். இதனால் கேரள அரசிற்கு கடந்த 5 வருடங்களில் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவின் பிரபல நடிகரை கைது செய்தது. அதேபோல் தற்போது நடிகை அமலாபாலை கைது செய்துள்ளது. அதன்பின்னர் சில மணி நேரங்களில் ஜாமீன் பெற்றுவிட்டார் அமலாபால்.




