தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளிகள் லிஸ்டில் ரசிகர்கள் மத்தியில் இவரும் கொஞ்சம் பிரபலம் தான். பல ஆண்டுகளாக வெற்றிக்காரமான தொகுப்பாளினியாக வளம் வந்து பின்னர் சினிமாவிலும் தனது முகத்தை காட்டியவர் பிரபல பெண் தொகுப்பாளினி அம்மு இராமச்சந்திரன்.சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். மேலும் ஜெயா, சன் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்தா “பைரவி” சீரியல் இவருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்திதந்தது.மேலும் இவர் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா ” இவருக்கு முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் பல படங்களில் அவ்வப்போது தலை கட்டி வந்தார்.

மேலும், சமீப காலமாக இவரை திரைப்படத்திலும் காண முடியவில்லை. இந்த நிலையில் நடிகை அம்மு தனது சமூக வலைதளத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் முன்பு பார்த்ததை போலவே பார்பதற்கு இளமை மாறாமல் அதே அழகுடன் இருக்கிறார் அம்மு. விரைவில் இவரை படங்களில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.