கேரளாவில் தன் ஊருக்கு இரவில் இரயிலில் தூங்கிக்கொண்டு பயணம் செய்துகொண்டிருந்தார் சனுஷா. அப்போது ஒருவர் வந்து நடிகை சனுஷாவின் உதடுகளை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் சுதாரித்து எழுந்து கொண்டார் சனுஷா. இதை தொடர்ந்து அங்கு இருந்த காவல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் சனுஷா கூறுகையில், அந்த சமயம் எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்




