அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்த இவர் 2016 இல் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விளாசமே இல்லாமல். போய்விட்டார்.பின்னர் ஒரு வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் பிந்து மாதவி.
இவர் இயற்கையாகவே விளையாட்டு குணம் கொண்டவர் என்று அவர் செய்த சில கிருக்குதனமான செயல்களில் மக்கள் அறிந்து கொண்டனர். தற்போது அதனை மேலும் நிரூபிக்கும் வகையில் இருக்கிறது இவர் சமீபத்தில் ட்விட்டவ்ரில் வெளியிட்ட ஓரு புகைப்படம்.நடிகை பிந்து மாதவி படங்களில் பிஸி யாக இல்லை என்றாலும் சமூக வளைத்தளங்களில் தன்னை பற்றி அப்டேட் செய்துகொண்டே இருப்பார்.
தற்போது ஒரு முருங்கை மரத்தின் மீது ஏறி எடுத்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்களும் ,நெட்டிசன்களும் என்னமா பிந்து முரங்ககாய் என்று யாராவது பறித்துவிட போகிறார்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.




