நீங்கள் பார்த்திடாத விவாகரத்தான பிக் பாஸ் காயத்ரி கணவர் யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே !

0
3305
Gayatri

தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் காயத்ரி மற்றும் ஜூலி. அதில் ஜூலிக்கு அடுத்து எப்போதும் மற்றவரிடம் புரளி பேசிக்கொண்டு இருந்தவர் நடிகை காயத்ரி இவர் வேண்டுமென்ரே ஓவியாவை அடிக்கடி வம்பிலுத்ததால் மக்களுக்கு இவர்மீது கோபம் இன்னும் அதிஜகரித்தது.

gayathri

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர் அடிக்கடி நான் ஒருவரை உண்மையாக காதலித்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறுவார். அது வேறு யாரும் இல்லை அவரது கணவர் தான்.

2006 அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்ற வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி நடந்தது மேலும் திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் வந்திருந்தனர்.

husband-deepak

deepak

பின்னர் 2008 இல் காயத்ரி மற்றும் அவரது குடும்ப நபர்கள் காயத்ரியின் கணவர் மீது பெண் கொடுமை செய்வதாக கூறி நீதி மன்றத்தில் விவகரத்துக்கோறினர். இதையடுத்து இவர்களுக்கு சட்டப்படியான விவாகரத்து 2010 இல் ஆளிக்கப்பட்டது.விவார்த்துக்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர்.பின்னர் 2014 இல் பாரத் ஜனதா பார்ட்டியில் சேர்ந்தார்.