பிரபல நடிகையின் ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள் ! அப்படி என்ன ட்ரெஸ் ? புகைப்படம் உள்ளே !

0
2799
Actress hinakhan

பிக் பாஸ் என்றாலே அதில் ரசிகர்களுக்கு பிடிக்காத நபர் என்று ஒரு சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் காயத்ரி மற்றும் ஜூலி. அதே போலவே ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதும் பிறபாலமாகியது.ஹிந்தியில் பிக் பாஸ் 11 சீன்களை கடந்துவிட்டது.இதில் 11 ஆம் சீசன் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது.தமிழ் பிக் பாஸ் போலவே அங்கும் ஒரு ஜூலி இருக்குறார் போல.

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர் ஹினா கான் என்பவர் ஹிந்தியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்.இவர் பிக்பாசில் கலந்து கொண்டபோது ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்தார்.மேலும் அதில் இருந்து ஷில்பா ஷிண்டேவை ஹினா கான் கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.அடிக்கடி இவர்கள் இருவருக்கும் சண்டை வந்துகொண்டே இருக்கும்.

இதனால் ஹீனா கான் மீது ஷில்பாவின் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர்.ஷில்பா பிக் பாசை விட்டு வெளியே வந்த பிறகும் அவர் என்ன செய்தாலும் கிண்டல் செய்துகொண்டே இருக்கின்றனர்.மேலும் ஷில்பா எந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டாலும் அதனை மரண களாய் கலாய்த்து வருகின்றனர்.

Actress hina khan

hina kan

hina khan actress

hina khan

ஷில்பா அழகான புகைப்படத்தை போட்டாளும் அதனை கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ஷில்பா இதுபோன்ற கிண்டல்களை நிறுத்தாவிட்டால் தான் ட்விட்டரில் இருந்து விலகிவோடுவேன் என்று மிகவும் கோவமா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இங்கு உள்ளது போலவே அங்கும் நமது மக்கள் போல தான் இருக்கிறார்கள் போல. ஒரு நபரை ட்விட்டரை விட்டு ஓடும் அளவிற்கா களாய்ப்பது.ஒரு நியாயம் வேண்டாமா????