தல படம்னா தீயேட்டரில் விசில் அடித்துக்கொண்டு FDFS பார்ப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்

0
777
Actor Ajith kumar
- Advertisement -

எங்கும் இல்லாத ஒரு சிறப்பம்சம் தமிழ் சினிமா ரசிரகர்களிடம் உள்ளது. அது தான் முதல் நாள் முதக் ஷோ பார்ப்பது. தனக்கு பிடித்த நடிகர்களின் படம் என்றால் எப்படியாவது முதல் நாள் முதல் ஷோ’வை தியேட்டரில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று தான் பலர் நினைப்பார்கள்.

Actress Janani Iyerஅதிலும் தல தளபதி என்றால் ஹைப் கொஞ்சம் அதிகம். செலிபிரிட்டிகள் கூட பலர் இவர்களுக்கு ரசிரகர்களாக இருக்கிறார்கள். அவர்களும் தியேட்டர் சென்று முதல் நாள் முதல் ஷோ பார்த்து விட்டு ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டு என்ஜாய் செய்வார்கள்.

அப்படி ஒரு தல ரசிகை தான் ஜனனி. சமீபத்தில் வெளியான பலூன் பட பிரோமோசன் விழாவில் கலந்துகொண்ட ஜனணி கூறியதாவ்து.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வெறும் 5 நிமிடத்தில் என்னை பார்த்து ஓகே சொல்லிவிட்டார் – நிவேதா பெத்துராஜ் கலகல பேச்சு

நான் தல ரசிகை. அவரது படங்களை தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ பார்த்து கொண்டாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதெல்லாம் எப்படியாவது அவரது படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன். அதிலும் விசில் அடித்து கை தட்டி தொண்டை வலிக்க கத்தி அவரது இன்ரோ சீனை கொண்டாடி விடுவேன் எனக் கூறினார் அந்த தீவிர தல ரசிகை ஜனனி.

Advertisement