மோடியால் பெண் இயக்குனரின் ஆடையை கழற்ற சொன்ன போலீஸ் ! வீடியோ உள்ளே

0
1223
modi s
- Advertisement -

காவேரி மேலாண்மை போராடகிங்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை கட்டும் அராஜகத் தை கண்டித்து இயக்குனர் ராம் ராஜினிகாந்தை ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார் இயக்குனர் அமீர். சென்னையில் நேற்று நடந்த defence expo 2018 என்ற ஆயுத கண்காட்சிக்கு வருகைதந்த மோடிக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது.பல இடங்களில் கருப்பு பாலூன்களும் பறக்கவிட பட்டு மோடியே வெளியே போ என்ற கோசங்களும் அங்காங்கே இருந்து வந்தது மேலும் சமூக வலைதளங்களில் #gobackmodi என்ற ஹஸ் டாகும் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் காவேரி மேலாண்மை அமைத்திராத மோடி அரசை கண்டித்து பலரும் போராடி வருகின்றனர்.சில தினங்களுக்கு முன்னரும் தமிழ் சினிமா சங்கம் காவேரி மேலாண்மை அமைக்க கோரி ஒரு நாள் மட்டும் போராடிய நிலையில்.ஒரு சில சினிமா பிரபலங்களான அமீர், வெற்றிமாறன்,சீமான், பாரதி ராஜா,இயக்குனர் ராம் போன்றவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னைக்கு மோடிக்கு வந்திருந்த நிலையில்,நேற்று காவேரி மேலாண்மை அமைக்க கோரி ஒரு சில பெண் இயக்குனர்களும் போராட் டத்தில் இடுபடுபட ஆலந்தூருக்கு செல்வதற்காக சென்னை மெட்ரோ ராயிலில் கருப்பு சட்டைகளை அணிந்து பயணம் செய்துகொண்டிரருந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

-விளம்பரம்-

பின்னர் அந்த பெண்கள் இருவரையும் காவல் நிலையத்தில் அவர்களின் சட்டையை கழட்டுங்கள் செல் போன் உள்ளதா என்று சோதிக்க வேண்டும் என்று மிகவும் கேவலமாக நடந்து கொண்டுள்ளனர் இதனால் ஒரு பெண்ணிற்கு வலிப்பு வந்துள்ளது. இந்த தகவலை வெளியே வந்த ஒரு பெண் இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறிய அழுதுள்ளார்.இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் அமீர் இந்த சம்பவத்தை பற்றி ஒரு ட்வீட் போடுங்களேன் என்று ரசுஜினிகந்தை பகிரங்கமாக கேள்வி கேட்டுள்ளார்.

Advertisement