முன்னணி நடிகை கனகாவின் நிலை ! இப்படி மாறிட்டாங்க- புகைப்படம் உள்ளே !

0
1933
Actress kanaka

1989 இல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் 425 நாட்கள் திரையரங்கிள் ஓடி சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த கனாக ஒரே படத்தில் மிக பெரிய ஸ்டாராகிவிட்டார்.

kanaka

1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது அம்மாவும் ஒரு நடிகத்தான். தேவிகா என்ற அவரது தாய் சிவாஜி ,எம் ஜி ஆர் போன்ற நடிகர்களுடன் நடித்தவர். தனது தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவர் சினிமாவில் நுழைய சற்று சுலபமாக இருந்தது. கரகாட்டகாரன் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் என்று ஏகப்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த்,சரத் குமார் என்று பல நடிகர்களுடன் நடித்தாலும் இதுவரை கமலுடன் மட்டும் இவர் நடித்ததே இல்லை.இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள கனகா 2000 ஆம் வருடம் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருந்தார்

மேலும் இவரது திருமண வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள முற்படும் போது ஏகப்பட்ட குழப்ப மான விஷங்கள் தான் கிடைத்துள்ளது. 2007 ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே முத்து குமார் யார் என்றே தமக்கு தெரியாது என்று கனாக கூறியிருக்கிறார்.

kanaka-actress

ஆனால் 2007 ஆம் ஆண்டு காணகாவை சந்தித்த அவரது தந்தை தேவதாஸ். உன் அம்மாவும் தற்போது இல்லை உனக்கும் வயதாகி கொண்டே போகிறது அதனால் சீக்கிரம் திருமணம் செய்துகொள் என்று கூறினாராம். ஆனால் தமக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று கனாக தெரிவித்துள்ளாராம்.

மேலும் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் கனாக மிகவும் மன அழுத்தத்தில் அளித்துள்ளார்.அதனால் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பார்க்கவே பரிதாபமாக உள்ளார் கனாக. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நாயகி தற்போது எந்த ஒரு ஆதரவும் இன்றி இருப்பது மிகவும் பரித்தமாக இருக்கிறது.