தற்போது மீண்டும் ஒரு நடிகை சாமியார் நித்யாந்தாவின் ஆசிரமத்தின் குடிகொண்டுள்ளார். 1996ல் முரளி நடித்து வெளிவந்த படம் 'காலமெல்லாம் காதல் வாழ்க' அந்த படத்தில் முரளி ஜோடியாக நடித்தவர் நடிகை கௌசல்யா. அவர், விஜய், அஜித் என பல நடிகர்களுக்கு ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தற்போது நித்யானந்தாவின் ஆசிரமத்தில் குடிகொண்டுள்ளார்.
பல காலமாக தீராத முதுகு வழியால் அவதிப்பட்டு வந்த கௌசல்யா, பல்வேறு மருத்துவமனைகளில் செய்த மருத்துவங்களால் பலிக்கவில்லை. பின்னர், நண்பர்கள் சில கூறியதன் பேரில் நிதயானந்தாவின் பிடதி ஆசிரமம் சென்று சில பயிற்சி எடுத்துள்ளார். அங்கு எடுத்த பயிற்சியின் மூலம் முதுகுவலி சரியாக, தற்போது பிடதி ஆசிரமத்திலேயே இருக்கிறார் என கூறப்படுகிறது.




