ரோஜா படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் மற்றும் பிரபுதேவா, பிரபு, பிரசாந்த் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் இவர் தமிழ்,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்தார்.மற்ற மொழி படங்களைவிட ஹிந்தியில் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தது.ஒரு மகள் 18 வயது நிரம்பிய
அமெயா மற்றொரு மகள் 16 வயது நிரம்பிய கையா. ஆனால் தனது இளைய மகள் கையா தான் தனக்கு மிகவும் பிடித்த மகள் என்று எப்போதும் கூறுவாராம் நடிகை மதுபாலா




