நடிகை மடோனாவா இது..! என்ன ஆச்சு இவங்களுக்கு..! இப்படி இருக்காங்க – புகைப்படம் உள்ளே !

0
3864
Madona actress

2015 ஆம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமான ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா சபாஸ்ட்டின். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிண்டலான கமன்ட் கலை அல்லி வீசி வருகின்றனர்.ப்ரேமம் படத்திற்கு பின்னர் தமிழில் விஜய் சேதுபதி நடத்த காதலும் கடந்து போகும் என்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மடோனா. அந்த படத்திற்கு பின்னர் கவண் பா பாண்டி என்ற இரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

Madonna-Sebastian

இவர் தமிழில் அறிமுகமான போதே இவரை பெண் சத்யராஜ் என்று அனைவரும் கிண்டல் செய்து வந்தனர். ஏனெனில் இவர் பார்ப்பதற்கு சத்யராஜிற்கு பெண் வேடம் அணிந்து போலவே இருக்கிறார் என்று பலரும் கூறிவந்தனர்.

இந்நிலையில் தற்போது வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்த கதையாக ஏற்கனவே இவரை கிண்டல் செய்து வந்தவர்களுக்கு, தனது புகைப்படத்தை ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மேலும் தீனி போட்டிருக்கிறார் மடோனா.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூங்கி எழுந்த மூஞ்சுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதுவரை நாங்கள் நம்ப வில்லை ஆனால் இப்பொது நம்பு கிறோம் நீங்கள் பார்ப்பதற்கு பெண் சத்யராஜ் போல தான் இருக்கிறீர்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.