இந்த வயதிலும் இப்படியா..!பிரம்மாண்ட முதுகை புகைப்படம் எடுத்து வெளியிட்ட நடிகை மாளவிகா..!

0
3763
Actress-malavika
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் வெளியான உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிக்கா.அந்த படத்திற்கு கதாநாயகியாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.

-விளம்பரம்-

அதன்பின்னர், ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என பல தமிழ் இல்லை, நடித்தார் மாளவிகா.

- Advertisement -

பட வாய்ப்புகள் குறைந்து போகவே கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார் திருமணத்திற்கு கடைசியாக 2009ல் ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் 2009ஆம் ஆண்டு ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகை மாளவிகா தனது முதுகு தெரியும் அளவிற்கு ஒரு ஜாக்கட்டை அணிந்து சென்றுள்ளார். அதனை புகைப்படம் எடுத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement