விஜய், அஜித், கூட நடித்த நடிகை ‘மந்த்ராவா’ இது இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
3355
Raasi-mantra
- Advertisement -

90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மந்த்ரா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து அசத்தியவர். இவர் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராசி. 1986ல் ‘மமடால கோவேலு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்.
raasi

raasi

- Advertisement -

mantra

 Raasi
சிறுவயதில் இருந்தே நடிப்பு திறமை இவரிடம் இருந்துள்ளது. அதன் பின்னர் 1988ஆம் ஆண்டு எல்லாமே என் தங்கச்சி என்ற படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். நல்ல வசீகரமான முகத்துடன் திறமையான நடிப்புடன் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

விஜயுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்ட ஜட வயசு, அருண் விஜயுடன் கங்கா கௌரி, பிரியம், விஜயகாந்த்துடன் சிம்மாசனம், சத்யராஜுடன் கல்யாண கலாட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 30க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் மந்த்ரா. தற்போது 37 வயதாகும் அவர் எஸ்.எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அவர் ஹீரோயுனாக நடிக்கவில்லை. தற்போது வரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 100+ படங்களில் நடித்துள்ள அவர். தமிழில் கடைசியாக வாலு, மற்றும் ஒன்பதுல குரு ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் சில படங்களில் நடித்து வருகிறார்.