நடிகை நளினி மகள் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
4682

80 களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர் நடிகை நளினி.இவர் நடித்த நூறாவது நாள் ,24 மணி நேரம் போன்ற படங்கள் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.1985 களில் மட்டும் இவர் 18 படங்களில் நடுத்துள்ளார்.

Nalini-actress

1990 களுக்கு பிறகு சினிமாவில் அதிகம் காணப்படாத நளினி அவர்கள் 1980 களின் கிராமத்து ரசிகர்களின் மன்னன் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார்.சினிமாவில் அவ்வப்போது தலைகாமித்து வந்த நளினி சின்னதிரையில் சின்ன பாப்பா பெரிய பாபா சீரியல் மூலம் மீண்டும் பிரபலமானர்.

திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தனர் ஒருவர் மகன் அருண் மற்றொரு மகள் அருணா. ஊடகங்களில் தங்களது முகங்களை அவ்ளவாக இவர்கள் காண்பித்தது இல்லை.

Actress-nalini-daughter

APOORVA

Apoorva

Apoorva-nalini-daughter

Nalini-daughter

Nalini-daughteraporva

மகள் அருணா 2013 இல் ரமேஷ் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.மகன் அருண் அவர்கள் 2014 இல் பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.நடிகை நளினியின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.