காதலை உறுதி செய்யும் வகையில் நயன்தாரா வெளியிட்ட போட்டோ – புகைப்பாம் உள்ளே

0
12043
Actress nayanthara

காதலர் தினத்தை உலகமே கொண்டாடிய வேளையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டும் சும்மா இருப்பாரா என்ன? எந்த ஒரு விவேசமான நாள் வந்தாலும் தன் காதலி நயனுடன் சேர்ந்து எப்படியாவது ஒரு போட்டோவை போட்டுவிடுவார் கில்லாடி விக்னேஷ்.

தனது பிறந்தநாள், காதலி நயனின் பிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எதையும் விட்டுவைக்கமால் கொண்டாடிய விக்னேஷ்-நயன் ஜோடி, இந்த காதலர் தினத்தையும் ஒன்றாக சேர்ந்து ஜோடியாக கொண்டாடியுள்ளது.

ஆம், இயக்குனர் விக்னேஷ் சிவனும் – லேடி சூப்பர்ஸ்டார் நயனும் சேர்ந்து நேற்று காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படத்தை தற்போது வேகியிட்டு நயன் ரசிகர்களையும் டென்ஷன் ஆக்கியுள்ளார் விக்னேஷ்.