என்னோட படத்துல அவர் இருக்கணும்.! நயன்தாரா சிபாரிசு! யார் தெரியுமா.! பாத்தா நம்பமாட்டீங்க.!

0
2745
nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அது ஹிட் என்று எழுதப்பட்டதா விதியாக இருந்து வருகிறது. லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தும் காமெடி நடிகர் ஒருவருக்காக சிபாரிசு செய்துள்ளார் நயன்.

nayanthara

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு, சந்தானம் ஆகியோர் சற்று இடையில் ஒய்வு பெற்றதால். அவர்களின் வெற்றிடத்தை பல காமெடி நடிகர்கள் பூர்த்தி செய்தனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் அடைந்துள்ளார்.

நடிகை நயன்தாரா ‘கோல மாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘கல்யாண வயசு ‘ பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா, இயக்குனர் சர்ஜன் இயக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

Kalyana-Vayasu

இயக்குனர் சர்ஜன் சமீபத்தில் வெளியான ‘மா’ என்னும் சர்ச்சைக்குரிய குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர் சர்ஜனிடம் இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளாராம். ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகிபாபுவின் நடிப்பு இவருக்கு பிடித்ததால் நடிகை நயன்தாரா இவ்வாறு செய்துள்ளாராம்.