இரண்டு அழகு சாதன கம்பெனி,ஒரு தயாரிப்பு கம்பெனி, தனி விமானம் – தலை சுற்ற வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.

0
975
- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தான் நயன்தாரா இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் பரவி வருகிறது. சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2, கோல்ட், காட்ஃபாதர். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான் இது தற்போது 1000 கோடிக்கு மேல் வசூலாகி வருகிறது. .

- Advertisement -

நயன்தாரா திரைப்பயணம்:

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்தும் சில படங்களில் நயன் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

சொத்து விபரம்:

நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாயாகும். இதற்கு மேலும் ஒரு கோடி மதிப்புள்ள தீர்வு ஒன்றும் உள்ளது இது தமிழ்நாடு முதல் மும்பை வரையிலான அவரது நான்கு ஆடும் வரவிருக்கும் ஒன்றாகும். தற்போது நயன்தாரா ஆட்சி சென்னையில் தன்னுடைய கணபதி விக்னேஷ் சிவன் உடன் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 4bhk பிளாட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் ஒரு தனி திரையரங்கமும் நீச்சல் குளமும் மற்றும் ஜிம் போன்ற வசதிகளும் உள்ளது .

-விளம்பரம்-

மேலும் ஹைதராபாத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளது. அவை ஒவ்வொன்றும் 30 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை என்றும் கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவிடம் 1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரியஸ் உயர் தர சொகுசுகாரர்களும். தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார். தனியாக ஜெட் விமானம் வைத்திருக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் வருவார். ஷில்பா ஷெட்டி பிரியங்கா சோப்ரா போன்ற பாலிவுட் நடிகைகள் தான் தனியாக ஜெட் விமானம் வைத்துள்ளனர். தற்போது நயன்தாராவும் ரூபாய் 50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம் வைத்துள்ளார்.

மேலும் இவர் லிப் பாம் மற்றும் ஐக்கிய அரபு எண்ணெய் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களை வைத்துள்ளார். இந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட பங்குகளை நயன்தாரா வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி என்றன. ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றும் தனது நண்பருடன் சேர்ந்த அவர் தற்போது நடத்தி வருகிறார் என்றும் தகவல்கள் இயங்கி உள்ளது. தனது கணவர் இணைந்து ரவுடி பேபி பிக்சர்ஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் மதிப்பு 50 கோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement