ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது பழக்கமும் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால், சில பல காரணத்தால் நிலானி, காந்தி லலித்குமாரிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காந்தி லலித்குமார் தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.இந்த சம்பவத்தையடுத்து காவல் துறையினர் நிலானி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையில் சீரியல் நடிகை நிலானி ஏற்கனவே திருமணமானவர் என்று திடுக்கிடும் தகவல் தெரியவந்துளளது.