Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.07.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்துக்கள் பண்டிகை மட்டும் தான் தெரியும் பக்ரீத் பண்டிகை தெரியாது - நெட்டிசன்கள் கேலிக்கு peta கொடுத்த பதில்.

எழுதியவர்Rajkumar21 ஜூலை, 2021 அன்று 04:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

முஸ்லீம்களின் புனித பண்டிகைளில் ஒன்றாக கருதப்படும் பக்ரீத் பண்டிகையான இன்று (ஜூலை 21) Peta அமைப்பை வம்பிழுத்து உள்ளார் கோ பட நடிகை பியா பாஜ்பாய். தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளியான 'பொய் சொல்லப் போறோம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான 'கோ' படத்தின் மூலம் ரசிகர்களால் பரிட்சயமானார். கோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கித்தில் வெளியான கோவா படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இந்துக்கள் பண்டிகை மட்டும் தான் தெரியும் பக்ரீத் பண்டிகை தெரியாது - நெட்டிசன்கள் கேலிக்கு peta கொடுத்த பதில்.

இவர் நடித்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படத்திலும் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு Peta அமைப்பை மறைமுகமாக கலாய்த்து உள்ளார்.

இதையும் பாருங்க : 14 வருடங்களுக்கு முன் விஜய்யின் பேச்சை கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து பார்த்துள்ள விஜய் சேதுபதி. (பக்கத்துல இந்த நடிகர்)

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பாக இருந்து வரும் Peta அமைப்பு விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பு என்று சொல்லி வந்தாலும் விலங்குகளை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று இந்து பண்டிகைகளை மட்டுமே குறிவைத்து தாக்கி வரும் PETA அமைப்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதிலும் தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்று ஜல்லிக்கட்டை தடை செய்ய வைத்தது இந்த அமைப்பு.

இந்துக்கள் பண்டிகை மட்டும் தான் தெரியும் பக்ரீத் பண்டிகை தெரியாது - நெட்டிசன்கள் கேலிக்கு peta கொடுத்த பதில்.

இதனாலேயே பெரும்பாலான தமிழர்கள் இந்த அமைப்பு எதிரானவர்களாக மாறினார்கள். இப்படி ஒரு நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நடிகை பியா, peta அமைப்பின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து காலை வணக்கத்தை தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த பதிவை பார்த்த பலரும் peta அமைப்பை கேலி செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்துக்கள் பண்டிகை மட்டும் தான் தெரியும் பக்ரீத் பண்டிகை தெரியாது - நெட்டிசன்கள் கேலிக்கு peta கொடுத்த பதில்.

அதில் ட்விட்டர்வாசி ஒருவர், peta இன்று தூங்கி கொண்டு இருக்கும் என்றும் பதிவிட்டு இருந்தார். மேலும், ஒரு சிலரோ இந்துக்களின் பண்டிகைக்கு மட்டும் தான் இவர்கள் கண்ணுக்கு தெரியும் என்று கூறி வந்தனர். இதற்க்கு பதில் அளித்த Peta அமைப்பு, peta அமைப்பு தினமும் மிருகங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுத்து கொண்டு தான் இருக்கிறது. அது தியாகம் செய்யப்படும் விலங்குகளாக இருந்தாலும் சரி. எங்களுடன்சேர்ந்து நீங்களும் இதற்கு ஒரு தீர்வை காணுங்கள் என்று பதில் அளித்துள்ளது.

தலைப்புகள்
#பியா பாஜ்பாய்#கோவா பட நடிகை#Pia-Bajpai
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement