புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரிகிறதா..!

0
249
poojahedge

புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறு யாரும் இல்லை நடிகை பூஜா ஹெட்ஜ் தான். மும்பையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவர் ஆவார்.

தமிழில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை அதன்பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த வரலாற்றுப் படம் மொகஞ்சாதரோவில்.ஹிர்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார்.மொத்தம் 8 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

pooja

எப்படியாவது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வந்து வியா வேண்டும் என்று ஹிந்தி சினிமாவில் போராடி வருகிறார் நடிகை பூஜா ஹெட்ஜ். தற்போது இந்தியில் ஹவுஸ்புள் 4 மற்றும் தெலுங்கில் மகரிஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெட்ஜ்.