என் மகள் பற்றி வந்த தகவல் பொய்யானது ! நடிகை ரேகா விளக்கம்

0
1215
rekha-actress
- Advertisement -

80களில் தமிழில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், இது ஒரு தொடர் கதை, எங்க ஊரு பாட்டுக்காரன் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ரேகா.

Rekha

இவருக்கும் கடன் மீன் உணவுகளை ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஜார்ஜ் ஹாபிஸ் என்பவருக்கும் 1996ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு அனுஷா என்ற அழகிய மகள் இருக்கிறார்.

- Advertisement -

இது பற்றி சென்ற வாரம் நம் Behind Talkies இணையத்தில் பதிவு செய்திருந்தோம். மேலும் 20 வயதாகும் ரேகாவின் மகள் அனுஷா தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

Rekha-daughter-Anusha

பார்க்க மிக அழகாக இருக்கும் அனுஷா கூடிய சீக்கிரம் நடிக்க வருவார் என தகவல் பரவியது. இது பற்றி தற்போது பதில் கூறியுள்ளார் அனுஷாவின் அம்மா நடிகை ரேகா.

Anusha

அனுஷா தற்போது படித்து வருகிறாள், அவள் அவளது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படித்து முடிக்கட்டும் பின்னர் நடிப்பது பற்றி பார்க்கலாம், என கூறினார் ரேகா.

Advertisement