தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்து மெகா ஹிட் ஆனா ஷாஜகான் படத்தில் ஹீரோயினாக நடித்தருப்பார். ஆனால் அதன்பின்னர் காதல் கிறுக்கன் மற்றும் சம்திங் சம்திங் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'யாகவாரயினும் நாகாக்க'என்ற படத்தில் நடித்தார் ரிச்சா. அதன்பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
அதன்பின்னர் ரிச்சாவிற்கு திருமண ஆகிவிட்டது. ஆனால், அவருடைய கணவரை இன்றுவரை எந்த ஒரு பொது வெளியிலும் காட்டியதில்லை. மேலும், இந்த தம்பதிக்கு குழந்தைகளும் உள்ளது அவர்களையும் மீடியாவில் காட்டியதில்லை ரிச்சா. தற்போது குடும்பத்தை கவனித்துக்கொண்டு அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.




