Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம், ஆனால் திருமணம் - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம், ஆனால் திருமணம் - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு

எழுதியவர்subhashini21 ஆகஸ்ட், 2025 அன்று 08:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் ரித்விகாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் நடிகை ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த ‘பரதேசி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதையும் பெற்றார்.

அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம், ஆனால் திருமணம் - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு

அதன் பின்னர் தொடர்ச்சியாக இவர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னரும் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்தார். அந்த வகையில் இவர் கடைசி உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ரித்விகா குறித்த தகவல்:

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி கோப்பையை தட்டிச் சென்றதால் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி ஹீரோயினாக என்று வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இவர் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தீபாவளி போனஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயபால் என்பவர் இயக்கி இருந்தார்.

அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம், ஆனால் திருமணம் - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு

ரித்விகா படங்கள்:

சாதாரண மக்களின் போராட்டங்களையும், தீபாவளி போன்ற பண்டிகைகள் போது அவர்கள் படும் துன்பங்களையும் வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது. இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு நவீன் சந்திரா நடிப்பில் லோகேஷ் எச் இயக்கத்தில் வெளியாகி இருந்த 11 படத்தில் ரித்விகா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் செய்திருக்கிறது. இதை அடுத்து சமீபத்தில் அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியாகி இருந்த டிஎன்ஏ படத்தில் ரித்விகா நடித்திருந்தார்.

அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம், ஆனால் திருமணம் - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு

ரித்விகா நிச்சயதார்த்தம்:

இந்த படமுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை அடுத்து இவர் ராதிகா இயக்கத்தில் தி புரூப், பரமன் இயக்கத்தில் பப்ளிக் போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதோடு சில வெப் தொடரிலும் ரித்விகா நடித்து வருகிறார். இதற்கிடையே சில வாரங்களுக்கு முன் நடிகை ரித்விகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் வினோத் லக்ஷ்மனை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.

அவசர அவசரமாக நடந்த நிச்சயதார்த்தம், ஆனால் திருமணம் - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு

திருமணம் ஒத்திவைப்பு:

இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு திருமணம் ஆகஸ்ட் 27ம் தேதி என்று கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் ரித்விகா திருமணம் தள்ளிப் போகும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக ரித்விகா, குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக வருகிற 27ஆம் தேதி நடைபெற இருந்த என்னுடைய திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது. உங்களுடைய புரிதலுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#ரித்விகா#Rithvika Marriage#actress Rithvika#ரித்விகா திருமணம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement