வெடித்தது விமான டயர் ! பரவிய “தீ” ! விபத்திலிருந்து தப்பிய பிரபல நடிகை ! வீடியோ உள்ளே !

0
3635
Actress roja

தற்போதெல்லாம் விமான விபத்துக்கள் சாலை விபத்துக்கள் போல சர்வ சாதரனாக நடந்து வருகிறது.விமான விபத்துகளில் சிக்கி பல நடிகர் நடிகைகள் உயிரி ழந்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகை சௌந்தர்யா தற்போது நடிகை ரோஜா. என்னவானது ரோஜாவிற்கு என்று கேட்கிறீர்களா?

பதரவேண்டாம் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை சமீபத்தில் தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் திருப்பதியில் இருந்து ஹைத்ராபாத்திற்கு இண்டிகோ – 6E 7117 விமானத்தில் சென்றுள்ளார்.நேற்று இரவு 10.25 மணியளவில் ஹைத்ராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் லாண்டிங் டயர் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் விமானம் சற்று குலுங்க விமானத்தில் இருந்த அனைவரும் பயந்து போனார்கள்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ரோஜாவிற்கோ உடன் இருந்த பயணிக்கோ எதுவும் ஆகவில்லை.