கையில் சிகிரெட்..! சரியாக அணியாத சட்டை..! வெளுத்துவாங்கும் ரசிகர்கள்.! போட்டோ இதோ

0
233
Saba-Qamar

சினிமா துறை பொறுத்த வரை நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தாலே அது மிக பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறி விடுகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் “சர்கார்” பட போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகையான சபா கூமர் என்பவரின் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகை சபா கூமர், சட்டையில் 2 பட்டன்களை கழட்டி விட்டுக்கொண்டு கையில் சிகரெட்டுடன் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெண் நடிகையாக இருந்து கொண்டு கலச்சாரத்தை சீரழிக்கும் விதமாக நடந்து கொள்ளலாமா என்று நடிகை சபா கூமரை வறுத்தெடுத்து வறுகின்றனர்.ஆனால் இந்த புகைப்படத்தை அவரது அனுமதியின்றி யாரோ ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், தற்போது இந்த புகைப்படத்திற்கு பாகிஸ்தான் ரசிகர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதில் ஒரு சிலர் ‘நடிகை என்பதெல்லாம் அப்பார்பட்ட விடயம் தான், ஆனால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இப்படி நடந்து கொள்ளலாமா? என்று ட்விட்டரில் நடிகை சபா கூமரை வறுத்தெடுத்து வருகின்றனர்.