திருமணம் ஆன இப்படி பண்ணக்கூடாதா என்ன. சமந்தா கடும் அப்சட்

0
9426
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for samantha

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் விதவிதமான உடையை அணிந்து கொண்டு செல்வேன். அந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு என்னை பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Image result for samantha

திருமணத்திற்குப் பின்பு நான் அணிந்து சென்ற உடையை வைத்துக் கொண்டு மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்த விஷயம் எனக்கு மிகவும் சங்கடத்தை அளித்தது. அதையும் மீறி நான் கவனிக்காமல் அப்படி தான் உடை அணிந்து சென்றேன். ஆனால், அதற்கு முன் வந்ததை விட இதற்கு குறைவாக தான் விமர்சனம் வந்தது.

இதனால் ஒரு முயற்சியை முதலில் செய்தால் அதற்கு மிகவும் அதிகமாக தாக்கம் இருக்கிறது. ஏன் ஒரு பெண் திருமணத்திற்கு பின் மாடர்ன் ஆக உடை அணியக் கூடாதா?? என்று வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது இவர் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement