யூ டர்ன் என்ற இந்த படத்திற்காக சமந்தா தனது முடியை பாதியாக குறைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர். பின்னர் தான் தெரிந்தது, ஒரு படத்திற்காக அப்படி தனது முடியை கட் செய்துள்ளார் என.
தமிழில் சமந்தா விஷாலுடன் இரும்புதிரை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.




