பக்காசனம் செய்து மிரள வைத்த சமந்தா. அது எந்த வகை போஸ்னு பாருங்க.

0
1507
Samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பட்டைய கிளப்புகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

வர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு வரவில்லை.

இதையும் பாருங்க : குடும்பம் குட்டி என்று மாறிய நெடுஞ்சாலை பட நடிகை. இதோ அவரின் மகளின் புகைப்படம்.

- Advertisement -

இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.

இது ஒருபுறம் இருக்க அம்மணி தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க யோகா சனம், உடற் பயிற்சி என்று தினமும் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா இரண்டு கைகளை மட்டும் பயன்படுத்தி பாக்காசனம் போன்ற ஒரு யோகா போஸை கொடுத்து அசத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement